மேலும் முன்னோக்கி


உட்கட்டமைப்பு அபிவிருத்திற்கான பொறியியல் உசாதுணை மற்றும் நிர்மாண சேவைகள்

மேலும் முன்னோக்கி

ம.பொ.உ.ப. - மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் இன்று இலங்கையில் உசாதுணைக்கும் நிர்மாணத்திற்குமான மிகவும் முன்மை வாய்ந்த நிறுவனமாகத் திகழ்கின்றது. பல துறை அணுகுமுறை தொழிற்பாடுடைய தொழில்தேர்ச்சி வாய்ந்த ஊழியர்கள் இந்தப் பணியகத்தில் பணியாற்றுகின்றமை எமக்குக் கிடைத்த அருட்கொடையாகும்.

இந்தத் தூண்டுதலுக்கு ஒரு வரலாறு இருக்கின்றது. இந்த வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டின் முன்னிலையில் எண்ணற்ற நிலையான மதிப்புகளை விட்டுச்சென்றுள்ளது. இன்றைய உலகம் அபிவிருத்தி அடைந்த போது தழைத்தோங்கிய ஒரு வரலாறு விழித்தெழுந்தது என்றுதான் கூற வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, அந்த நிலையான மதிப்புகள் முற்காலத்தின் சுதேசிய பொறியியல் சாதனைகளாகும். இத்தகைய சாதனைகள் இன்றும் எம்மை விட்டும் நகரவில்லை. அத்தகைய சாதனைகள் இன்றும் உயிருள்ளவையாகக் காணப்படுகின்றன. இவை எமது உள்ளங்களிலும் மற்றும் எமது வாழ்விலும் என்றென்றும் அழியாதவை. அந்த வழித்தோன்றலிலேயே நாம் எமது ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ம.பொ.உ.ப. பணியகத்தில் அத்தகைய அபிலாஷைகளுக்கு நாம் உயிரூட்டுகின்றோம்.

ம.பொ.உ.ப. நிபுணத்துவம்

CECB யாரை 900 சுற்றி 1100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கான ஒரு ஆற்றல் மற்றும் திறமையான மனித வள அடிப்படை உள்ளது மேலும் ..

சர்வதேச கருத்திட்டங்கள்

CECB பின்வரும் நாடுகளில் சர்வதேச கன்சல்டன்சி சர்வீசஸ் ஈடுபட்டுள்ளார்.மேலும் ..

    கூட்டாண்மை சமூக பொறுப்பு
    மின் ஒப்பந்தப்புள்ளி
    செய்தி மற்றும் நிகழ்வுகள்